யோகி ராம்சுரத்குமார் என்பது,நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உருவம் அல்ல. வெறும் பெயரும் அல்ல. அது பேரனுபவம். பேருணர்வு.

நாமத்தை சொல்லுதலே சரணாகதி; நாமத்தை சொல்லுதலே சமாதி.